This website has been developed as a common platform for the benefit of Government Department employees. It contains essential information required for efficiently handling day-to-day official work and has been enriched through the intellectual contributions of employees across the department. Users are encouraged to share only those materials that support daily official functions and are beneficial to others, provided they are not against the interests or policies of the department. By sharing such useful information, everyone can benefit and contribute to the collective knowledge of the department.
அரசு துறை சார்ந்த பணியாளர்களின் நலன் கருதி, அன்றாட பணிகளை திறம்பட கையாள தேவையான விவரங்களை கொண்டதும், அனைத்து பணியாளர்களின் அறிவுசார் பங்களிப்புடன் கூடியதுமான இந்த இணையதளம் அனைவருக்கும் பொதுவானதாகும். இதில் துறைக்கு எதிரானது அல்லாத அனைவருக்கும் பயனளிக்கும் மற்றும் அன்றாட அலுவல்களுக்கு துணைபுரியும் விவரங்களை மட்டுமே பகிர்ந்து பயன்பெறலாம் மற்றவர்களுக்கும் பயனளிக்கலாம்.